கடலுக்கு அடியில் அதியசம்: கல் மீன் பற்றி தெரியுமா?

50பார்த்தது
கடலுக்கு அடியில் அதியசம்: கல் மீன் பற்றி தெரியுமா?
இந்திய பெருங்கடல், மன்னார் வளைகுடாவில் காணப்படும் ஒரு அதிசய வகை மீன்தான் கல் மீன். இதில் 5 இனங்கள் உள்ளன. இவை பார்ப்பதற்கு கல்போன்று கருடம் முரடாக இருப்பதால் இதை கண்டறிவது மிகவும் கடினம். 20 அங்குலம் நீளம், 3 கிலோ எடை வரையிலும் வளரும். நீருக்கு வெளியே 20 மணி நேரம் உயிரோடு இருக்கும். ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதன் ஒவ்வொரு முட்களுக்கு அடியிலும் சுரப்பி அமைந்திருக்கிறது. எதிரிகள் தாக்கும் பொழுது இதிலிருந்து விஷத்தை வெளியேற்றி தன்னை தற்காத்துக் கொள்ளும்.

தொடர்புடைய செய்தி