குழந்தைகளின் பிறப்பு குறைந்து வரும் இந்திய மாநிலம்

66பார்த்தது
குழந்தைகளின் பிறப்பு குறைந்து வரும் இந்திய மாநிலம்
கேரளாவில் குழந்தைகளின் பிறப்பு குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் கேரளாவில் அதிகரித்த மக்கள் தொகை 70 லட்சம் மட்டுமே. கொரோனாவிற்கு பின்னர் ஆண்டுக்கு 5 முதல் 5.5 லட்சம் குழந்தைகளை பிறக்கின்றன. 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3,93, 731 ஆக குறைந்துள்ளது. ஒரு வருடத்தில் இவ்வளவு குறைவான குழந்தைகள் பிறந்தது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையை மோசமடையாமல் இருக்க ஒரு பெண்ணுக்கு குறைந்தது 2 குழந்தைகளாவது பிறக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி