ஆரம்பம், பாகுபலி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் ராணா டகுபதி மீதும் அவர் உறவினரான நடிகர் வெங்கடேஷ் மீதும் ஹைதராபாத் நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. டெக்கான் கிச்சன் ஹோட்டல் நிலம் டகுபதி குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்றும் நந்தகுமார் என்ற நபருக்கு குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது, சொத்தை மீட்க டகுபதி குடும்பம் ஹோட்டலை இடித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.