வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்?

66பார்த்தது
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்?
ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். ஆகவே, உடல் அசதியாக இருக்கையில் மட்டும் வெந்நீரில் குளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி