மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்திய - ஜப்பான் இன்று மோதல்

51பார்த்தது
மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்திய - ஜப்பான் இன்று மோதல்
மகளிர் ஜூனியர் 9-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா, இந்தியா, 'பி' பிரிவில் ஜப்பான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அந்த வகையில் முதலாவது அரையிறுதியில் இன்று (டிச.14) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு, இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. வலுவாக இருக்கும் இரண்டு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி