மகளிர் உரிமைத்தொகை: புதிய விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...

82பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை: புதிய விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு...
ஆன்லைன் வழியாக புதிதாக விண்ணபித்தவர்களின் விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கும்போது உரிமைத் தொகை வரவு வைக்கப்படாது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள், நீங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் என்பதற்கான ஆதாரங்களை இணைத்து இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் மொபைல் எண்ணுக்கு SMSமூலம் தெரிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி