தாஜ்மஹாலில் காவிக் கொடி ஏற்றிய பெண் (வீடியோ)

54பார்த்தது
முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய காதல் சின்னமான தாஜ்மஹாலை கடந்த சில தினங்களாக இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் கபளீகரம் செய்து வரும் நிலையில் அதே அமைப்பை சார்ந்த, மீரா ரத்தோர் என்ற பெண், கங்கை நீரைக்கொண்டு பூஜை செய்து, தாஜ் மஹாலில் காவிக்கொடியை ஏற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டார். மீரா ரத்தோர் தாஜ் மஹால் காவிக் கோடியை ஏற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி