காளை முட்டியதில் வீரர் படுகாயம்

67பார்த்தது
காளை முட்டியதில் வீரர் படுகாயம்
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 3வது சுற்றில் பங்கேற்றிருந்த வீரர் ஒருவரை காளை முட்டித் தள்ளியது. களத்திலேயே சுருண்டு விழுந்த அவரை சக வீரர்கள், காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நேற்று (ஜன., 14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி மதுரை விளாங்குடியைச் சேர்ந்த வீரர் நவீன்குமார் என்பவர் பலியானார்.

தொடர்புடைய செய்தி