பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை (வீடியோ)

66பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணை மரத்தில் கட்டி கழுத்தில் செருப்பு கட்டி, முகத்தில் கருப்பு சாயம் பூசி, சித்ரவதை செய்துள்ளனர். ஹதிக்வான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இப்ராஹிம்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு கிராமத்தை சேர்ந்த ஆணுடன் தகாத தொடர்பு இருப்பதாக பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியது. இச்சம்பவம் அவரது இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் முன்னிலையில் நடந்துள்ளது‌.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி