செங்கல்லால் அடித்து பெண் கொலை (வீடியோ)

12948பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் நடந்த தகராறில் ஒரு பெண்ணை இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொன்றுள்ளனர். அடி தாங்கமல் கதறித்துடித்த அந்த பெண்ணை ஈவு இரக்கமின்றி அடித்து தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் அப்பெண்ணை சாலையில் இழுத்துச் சென்று, செங்கல் மற்றும் கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி