வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து

83பார்த்தது
வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து
விக்கிரவாண்டி கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வந்த கனிமொழி என்ற பெண்ணை, ஏழுமலை என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஏழுமலையை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஏழுமலைக்கும் கனிமொழிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று தாக்கியதும் தெரியவந்துள்ளது. தற்போது கனிமொழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி