50 மாணவிகளை 15 ஆண்டுகளாக மிரட்டி சீரழித்த மருத்துவர்

59பார்த்தது
50 மாணவிகளை 15 ஆண்டுகளாக மிரட்டி சீரழித்த மருத்துவர்
மகாராஷ்டிரா: நாக்பூரில் 15 ஆண்டுகளாக குறைந்தது 50 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து மிரட்டிய 45 வயது சைக்கலாஜிஸ்ட் மருத்துவர் கைது செய்யப்பட்டார். மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக பேசி அத்துமீறியிருக்கிறார். போதையில் அவர்களை புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி மூலம் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்புடைய செய்தி