பேருந்து நிறுத்தத்தில் வைத்து பெண் வெட்டிக்கொலை

1025பார்த்தது
பேருந்து நிறுத்தத்தில் வைத்து பெண் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து இவ்வித தனது 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்நிலையில் கனகாவிற்கும் பசுவந்தனையை சேர்ந்த ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பணிக்கு செல்வதற்காக அன்னம்மாள் கல்வியால் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவரை, அங்கு மறந்திருந்த நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே கனகா உயிரிழந்தார். அவரை வெட்டியா நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you