யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன்! - முதல்வர்

72பார்த்தது
யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன்! - முதல்வர்
சீதாராம் யெச்சூரி விரைவில் நலம் பெற விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக வெளியான செய்தி கேட்டு கவலை அடைந்தேன். விரைவில் நலம் பெற விழைகிறேன். மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பான முயற்சி சீதாராம் யெச்சூரியை விரைவில் மீண்டும் பழைய வலிமைப் பெற உதவும் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி