’பூங்காற்று திரும்புமா’.. மலேசியா வாசுதேவன் நினைவு நாள் இன்று

55பார்த்தது
’பூங்காற்று திரும்புமா’.. மலேசியா வாசுதேவன் நினைவு நாள் இன்று
பிரபல திரைப்பட பாடகர் மலேசியா வாசுதேவனின் நினைவு தினம் இன்று (பிப். 20) அனுசரிக்கப்படுகிறது. திரைவானில் தனித்துவம் பெற்ற மலேசியா வாசுதேவன் தமது வெண்கல குரலால் 80, 90 களில் ரசிகர்களை வசியப்படுத்தியவர், தமிழில் 8000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். உடலால் மலேசியா வாசுதேவன் மறைந்தாலும் அவரின் குரலால் சாகாவரம் பெற்று ரசிகர்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி