புகையிலை பழக்கத்தை கைவிட்டப் பிறகு இதெல்லாம் செய்ங்க.!

53பார்த்தது
புகையிலை பழக்கத்தை கைவிட்டப் பிறகு இதெல்லாம் செய்ங்க.!
புகையிலையை கைவிட்ட பலர், மற்ற போதை பழக்கங்களால் பாதிக்கப்படலாம். எனவே புகையிலேயே கைவிட்டவுடன் ஒரு மருத்துவர் அல்லது நிபுணரை சந்தித்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெற்று பயணத்தை தொடருங்கள். எப்பொழுதும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை அதிகரித்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திற்கு யோகா, தியானம், போன்றவற்றை கடைபிடியுங்கள். ஆரோக்கியமாக சாப்பிடுங்கள். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். இசையை கேளுங்கள். புகையிலையை கைவிடும் எண்ணத்தில் உறுதியாக இருங்கள்.

தொடர்புடைய செய்தி