100 டன் தங்கத்தை இந்தியா கொண்டு வந்த RBI

62பார்த்தது
100 டன் தங்கத்தை இந்தியா கொண்டு வந்த RBI
இங்கிலாந்தின் மத்திய வங்கியில் உள்ள சேமிப்பில் இருந்து 100 டன் தங்க கட்டிகளை இந்தியாவில் தனக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கிற்கு மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்திய ரிசர்வ் வங்கிக்கு சொந்தமாக 822.1 டன் தங்கத்தில் தற்போது 508.3 டன் இந்தியாவிலும் மீதமுள்ள 313.8 டன் வெளிநாடுகளின் வங்கிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 1991ல் 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்து மற்றும் ஜப்பான் வங்கிகளில் அடகு வைத்த பின், தற்போது தனது சொந்த கிடங்கிற்கு RBI மாற்றியுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து வங்கிக்கு ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டிய பாதுகாப்புக் கட்டணம் மிச்சப்படுத்தப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி