புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்

78பார்த்தது
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களில் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும். ரத்தத்தில் கலந்த வேதிப்பொருள் நிகோடின் 24 மணி நேரத்திற்குள் உடலை விட்டு வெளியேறுகிறது. 48 மணி நேரத்திற்குள் வாசனை மற்றும் சுவை மேம்படும். 78 மணி நேரத்தில் சுவாசம் நன்கு மேம்படும். 9 மாதங்களுக்குள் இருமல் 10 சதவீதமாக குறையும். 12 மாதங்களுக்குள் இதய நோய் அபாயம் 50% குறையும். நுரையீரல் புற்றுநோய் வரும் அபாயம் 10 ஆண்டுகளில் 50% குறையும்.

தொடர்புடைய செய்தி