மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? ரஜினிகாந்த் பதில்!

15673பார்த்தது
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள உள்ள ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது "ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி" என பேட்டியளித்தார். இதையடுத்து, மோடி மீண்டும் வெல்வாரா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு "அரசியல் கேள்வி வேண்டாம். அண்ணா... நோ கமெண்ட்ஸ்..." என்று அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு சென்றார்.

நன்றி: சன் நியூஸ்.

தொடர்புடைய செய்தி