25 வயதில் கல்யாணம் பண்ணா Life நல்லா இருக்குமா?

84பார்த்தது
25 வயதில் கல்யாணம் பண்ணா Life நல்லா இருக்குமா?
ஒரு பெண் அல்லது ஒரு ஆண் தங்களது 25 வயதில் திருமணம் செய்து கொண்டால், அவர்களது பணிகளில் பிஸியாக இருக்கும் நேரத்தில் குழந்தைகள் பிறந்துவிடும். ஒரு பக்கம் குடும்பம், வேலை என இருக்கும் நிலையில் 55 வயதை அடையும் போது, ​பிள்ளைகள் கிட்டத்தட்ட படிப்பை முடித்துவிடுவார்கள். ஓய்வு பெறும் போது அந்த தம்பதிக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் இருக்காது. இதனால், கடைசி காலங்களில் பிள்ளைகளை நினைத்து கவலைகொள்ளாமல் இருக்க முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி