இந்தியா - வங்கதேச போட்டியின் போது மழை பெய்யுமா?

61பார்த்தது
இந்தியா - வங்கதேச போட்டியின் போது மழை பெய்யுமா?
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை (பிப்.19) இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் மைதானத்தை ஒட்டிய பகுதிகளில் நாளை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி