அண்ணாமலை காறித் துப்பிக் கொள்வாரா? அமைச்சர் கடும் விமர்சனம்

84பார்த்தது
அண்ணாமலை காறித் துப்பிக் கொள்வாரா? அமைச்சர் கடும் விமர்சனம்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன் கட்சிக்காரர் எம்.எஸ்.ஷாவின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத் தானே காறித் துப்பிக் கொள்ளும் நிகழ்வுக்கு தேதி குறித்துவிட்டாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி