விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் - நமீதா அதிரடி

41144பார்த்தது
விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் - நமீதா அதிரடி
‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிடப் போவதாக நடிகை நமீதா அறிவித்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினராக நமீதா இருந்து வருகிறார். தற்போது அவர் மக்களவை தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 2026 தேர்தலில் விஜய்யை எதிர்த்து பாஜக சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுவேன் என்று கூறிய அவர், மேலும் விஜய் அரசியலில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி