சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாராபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பார்க்கவே கண்கள் கொசு அளவிற்கு நடன அழகிகள் ஆபாச நடனம் ஆடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேத்து ராத்திரி யம்மா பாடலுக்கு நடனம் ஆடிய அவர்கள் மேடையில் ஆபாசத்தின் உச்சிக்கே சென்றனர். கோவில் திருவிழாவில் நடந்த இந்த ஆபாச நடனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.