ஆத்தாடி! சிக்கன் விலை கிடுகிடு உயர்வு

79பார்த்தது
ஆத்தாடி! சிக்கன் விலை கிடுகிடு உயர்வு
சிக்கன் விலை இன்று (ஏப்.13) சற்று உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நாமக்கல் மொத்த சந்தையில் முட்டை ரூ.4.15க்கும், முட்டைக் கோழி ரூ.85க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில், கறிக்கோழி ரூ.37 உயர்ந்து ரூ.96.ஆக விற்பனையாகிறது. இதனால், மாநிலத்தின் பிற பகுதிகளில் சில்லறை விலையில் தோல் நீக்கிய கோழிக்கறி கிலோ ரூ.200 முதல் 240 வரையிலும். தோலுடன் கூடிய கோழிக்கறி ரூ.160 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி