விமானத்தில் இதை எடுத்துச் செல்ல ஏன் அனுமதி இல்லை?

64பார்த்தது
விமானத்தில் இதை எடுத்துச் செல்ல ஏன் அனுமதி இல்லை?
விமான பயணத்திற்கு முன்னதாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களை சோதனை செய்வது. அதில், சில பொருட்கள் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படும். அத்தகைய ஒரு பொருள் தான் தெர்மோமீட்டர். தெர்மாமீட்டரில் பாதரசம் இருப்பதால் அதனை எடுத்துச் செல்ல அனுமதிப்பது இல்லை. ஏனென்றால், அதில் இருக்கும் பாதரசம் அலுமினியத்தை சேதப்படுத்தும். இந்த பாதரசத்தால் விமானம் விபத்துக்குள்ளாக கூட வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்தி