தென்னிந்திய சினிமாவில் ஒரு சமயம் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. இவர் அளித்த பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். "குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது அனைத்து பெண்களைப் போன்று எனக்கும் பிடிக்கும். ஆனால், குழந்தை இருந்தால் நல்ல அரசியல்வாதியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை அழிக்கலாம், என் வாழ்க்கை மக்களுக்கு அர்ப்பணிக்கவே அந்த முடிவை எடுத்தேன்” என்றார்.