யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்?

82பார்த்தது
யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்?
லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். பால் பொருட்களைத் தவிர்ப்பது எடை நிர்வாகத்திற்கு நன்மை பயக்கும். ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் மிக முக்கியமான உணவாக பால் பொருட்கள் உள்ளன, ஆடையுடன் பால் சாப்பிடுவதை இதய நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் பால் அருந்த வேண்டாம்.

தொடர்புடைய செய்தி