2024ஆம் ஆண்டின் கனவுக் கன்னி யார்?

529பார்த்தது
2024ஆம் ஆண்டின் கனவுக் கன்னி யார்?
2023ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், 2024ல் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப் போகும் கனவுக்கன்னி யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரை மெழுகு டால் நடிகை பிரியங்கா மோகன், கிளாமர் போட்டோஷூட்க்கு புகழ்பெற்ற மாளவிகா மோகனன், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், தமன்னா, ராஷ்மிகா ஆகியோர் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்தனர். இந்த ஆண்டு எந்த நடிகை ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க..

தொடர்புடைய செய்தி