பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு யார்?

76பார்த்தது
பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு யார்?
பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்து இந்தியா டுடே சமீபத்தில் சர்வே நடத்தியது. இந்த சர்வேயில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளது. 29 சதவீதம் பேர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், 25 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், 16 சதவீதம் பேர் நிதின் கட்கரியையும் விரும்புவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. டிசம்பர் 15, 2023 மற்றும் ஜனவரி 28, 2024 க்கு இடையில் தேசத்தின் மனநிலை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி