கடைசி 3 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

55பார்த்தது
கடைசி 3 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. KL ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் உடல் தகுதியை பொறுத்து அணியில் இடம் பெறுவார்கள் என BCCIஅறிவித்துள்ளது. ரோஹித் (C), பும்ரா (VC),கில், ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், பரத், துருவ் ஜூரெல், அஸ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், KL ராகுல், ஜடேஜா, குல்தீப், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், படிதார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி