அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஜியோ

61575பார்த்தது
அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஜியோ
ஜியோ மீண்டும் ஏர்டெல்லுடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வருகிறது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 1198 திட்டத்தைப் பற்றி பார்க்கும்போது, இது 14 OTT இயங்குதளங்களுக்கு சந்தாவை வழங்குகிறது. ஜியோ டிவி அப்ளிகேஷன் இதில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் எங்கும் நேரலை டிவியை ரசிக்கலாம், அதற்காக கூடுதல் தொகை எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இதில் Jio சினிமா பிரீமியம், Disney+Hotstar, Zee5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet Marathi, Chaupal, EpicON மற்றும் Kanchcha Lannka ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்தி