எலிக் காய்ச்சல் பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படும்?

54பார்த்தது
எலிக் காய்ச்சல் பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படும்?
எலிக் காய்ச்சல் பாதிப்பு குறிப்பிட்ட சிலரை அதிகம் தாக்கலாம். அதன்படி விவசாயிகள் மற்றும் பண்ணை வேலை ஆட்கள், ஆடுமாடு வளர்ப்போர், மீன் பிடிப்போர், தோட்ட தொழிலாளிகள், விலங்கின காப்பாளர்கள், கால்நடை பணியாளர்கள், பால் பண்ணைகளில் பணிபுரியும் நபர்கள், வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பவர்கள், சாக்கடை மற்றும் கழிவுநீரை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், ராணுவத்தினர் ஆகியோருக்கு எலிக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி