யாரையெல்லாம் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கும்.?

71பார்த்தது
யாரையெல்லாம் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கும்.?
கொசுக்கள் மூலமாக வெஸ்ட் நைல் என்கிற புதுவகை வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, இருதய நோய் போன்ற கிளை நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் எளிதில் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை மிக கவனத்துடன் இருக்கவும், நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி