KFC சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்கள்?

64பார்த்தது
KFC சிக்கன் சாப்பிடுபவர்களா நீங்கள்?
தூத்துக்குடியில் செயல்பட்டு பிரபல வரும் KFC உணவகம், பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த மெக்னீசயம் சிலிக்கேட் சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் அங்கு நடந்த ஆய்வின் அடிப்படையில், 18 கிலோ மெக்னீசியம் சிலிக்கேட் சிந்தடிக், 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, KFC உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தை இடைக்கால ரத்து செய்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி