திராவிடர்கள் என்பவர்கள் யார்.?

74பார்த்தது
திராவிடர்கள் என்பவர்கள் யார்.?
திரவம் + இடம் சேர்ந்தது தான் திராவிடம் ஆகும். இது விந்திய மலைக்கு தெற்கே மகாராஷ்டிரா முதல் தமிழ்நாடு வரை கடல் சூழ்ந்த பகுதியை குறிக்கிறது. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிடர்கள் பரவி இருந்தனர் என்கிற கருத்து பல வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. முதன்முதலாக குமரிக் கண்டத்தில் திராவிடர்கள் தோன்றினர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிட மொழிகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி