இலவச லேப்டாப் எப்போது வழங்குவீர்கள்? - இபிஎஸ்

75பார்த்தது
இலவச லேப்டாப் எப்போது வழங்குவீர்கள்? - இபிஎஸ்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தியுள்ளது. இனின் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில் இந்த ஆண்டுக்கான லேப்டாப்கால் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது திமுக அரசு நிறைவேற்றுமா? இல்லை அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என நொண்டிச்சாக்கு கூறுவீர்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி