மதுரையில் விஜய் கட்சி மாநாடு எப்போது..?

63பார்த்தது
மதுரையில் விஜய் கட்சி மாநாடு எப்போது..?
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது பிறந்தநாளை வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி கொண்டாடவுள்ளார். தன்னுடைய பிறந்த நாளில் சென்டிமென்டாக கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடந்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்பிலும் உள்ளனர். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி