புராண, இதிகாசங்களில் இடம் பெற்ற அட்சய திருதியை

56பார்த்தது
புராண, இதிகாசங்களில் இடம் பெற்ற அட்சய திருதியை
* இந்துக்களின் புனித நூலாக இருக்கும் மகாபாரதத்தை வேதவியாசர் அட்சய திருதியை அன்றே விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
* பெருமாளின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளும் அட்சய திருதியை அன்றுதான்.
* காசியில் அன்னபூரணியிடம் சிவபெருமான் தனது பிச்சை பாத்திரத்தை நிரப்பும் அளவிற்கு உணவு பெற்றதும் அட்சய திருதியை நாளில்தான்.
* மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க கண்ணன் ‘அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியையில் தான்.
* இந்துமதம் மட்டுமல்லாமல் சமண மதத்திலும் இந்த நாள் ‘வர்ஷி தப்’ என்கிற பெயரால் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி