அரசு பேருந்து மீது, சொகுசு கார் மோதி விபத்து

84பார்த்தது
அரசு பேருந்து மீது, சொகுசு கார் மோதி விபத்து
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரிலிருந்து காந்திபுரம் நோக்கி நூறு அடி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது, சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

நன்றி புகைப்படம்: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி