இதயத்தில் பாதிப்பு! எடை குறையும்.. ஆண்களுக்கு எச்சரிக்கை

69பார்த்தது
இதயத்தில் பாதிப்பு! எடை குறையும்.. ஆண்களுக்கு எச்சரிக்கை
லூபஸ் நோய் தாக்கத்தின் பாதிப்பு ஆண்கள் மற்றும் பெண்களிடையே வேறுபடும். இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்படும். நெஞ்சு வலி, மார்பில் குத்துவது போன்ற உணர்வுகள் காணப்படும். இதனுடன் உடல் எடை அதிகளவில் குறைய தொடங்குவது, சிறுநீரகத்தில் கோளாறுகள் போன்ற அறிகுறிகளும் காட்டும். இதை வைத்தே லூபஸ் நோய் பாதித்ததாக சொல்ல முடியாது. அது தொடர்பான பரிசோதனைகளை செய்த பிறகே உறுதிப்படுத்த முடியும்.

தொடர்புடைய செய்தி