இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க சிறந்த நேரம் எப்போது?

51பார்த்தது
இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க சிறந்த நேரம் எப்போது?
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க சிறந்த நேரம் எது என்பதை பெங்களூருவில் உள்ள ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் எண்டோகிரைனாலஜி டாக்டர் மகேஷ், தினமும் பல முறை ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். குறிப்பாக உணவு, உடற்பயிற்சி, படுக்கைக்கு முன் மற்றும் அதிக அல்லது குறைந்த ரத்த சர்க்கரை இருப்பதால் ஏற்படும் அறிகுறிகளை அனுபவிக்கும் போது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி