பவதாரிணி இறுதிச் சடங்கு எப்போது?

104779பார்த்தது
பவதாரிணி இறுதிச் சடங்கு எப்போது?
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. இவர் 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, பரத்வாஜ் உள்ளிட்ட பலரின் இசையிலும் பின்னணி பாடல் பாடியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று (25/01/2024) மாலை உயிரிழந்தார். இலங்கையில் உயிரிழந்த பவதாரணியின் உடல் நாளை (26.01.2024) சென்னை எடுத்து வரப்படுகிறது. அதன்பிறகு இறுதி சடங்குகள் நடைபெறவிருக்கிறது.

தொடர்புடைய செய்தி