பவதாரிணி கடைசியாக பாடிய பாடல்

129823பார்த்தது
பவதாரிணி கடைசியாக பாடிய பாடல்
மறைந்த பவதாரிணி பிரபு தேவா நடிப்பில் வெளியாகியிருந்த 'ராசய்யா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர். பாரதி, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். நடிகை ரேவதி இயக்கிய 'மித்ரு மை பிரெண்ட்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பாரதி படத்தில் அவர் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கினார். இவர் கடைசியாக 'அனேகன்' திரைப்படத்தில் 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலைப் பாடியிருந்தார். இவர் கடைசியாக 'மாயநதி' என்ற படத்திற்கு இசையும் அமைத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி