பவதாரிணி உடல் நாளை சென்னை வருகிறது!

281092பார்த்தது
பவதாரிணி உடல் நாளை சென்னை வருகிறது!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர். இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார். நாளை மாலை உடல் சென்னை வருகிறது. இவர் 'ராசய்யா' படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர்.

தொடர்புடைய செய்தி