விரைவில் அரசியலில் குதிக்கும் விஜய்?

37791பார்த்தது
விரைவில் அரசியலில் குதிக்கும் விஜய்?
இன்று விஜய் மக்கள் இயக்கம் பொதுக்குழு கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்க விஜய் மக்கள் இயக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சியின் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தொடர்பான முடிவு எடுக்க தலைவர் விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி