உண்மையான தோழி ஒருத்தி வந்துவிட்டால்...

84பார்த்தது
நண்பர்களில் எப்போதும் ஆண் நண்பர்கள் மட்டுமே இணை பிரியாமல் காலம் முழுக்க நட்போடு இருப்பார்கள் என நினைப்போம். ஆனால் அதையெல்லாம் விட, ஒரு பெண் மற்றும் ஆணின் நட்பானது என்றென்றைக்கும் வலு சேர்க்க கூடியது. ஆண் நண்பர் எப்போதெல்லாம் மனதளவில் சோர்ந்து போகும் தருணத்தில், தோழியானவர் தரும் வலுவான வார்த்தைகள் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்லக் கூடிய அளவுக்கு சிறப்பானதாகும். ஆண், பெண் நட்பை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் இச்சமூகத்திற்கு அவர்கள் நட்பின் ஆழமே தக்க பதிலாகும்.

தொடர்புடைய செய்தி