உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?

73பார்த்தது
உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால் என்ன செய்வது?
உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம், டிக்கெட் கவுண்டரிலோ அல்லது TTE உதவியின் மூலமாகவோ டூப்ளிகேட் டிக்கெட்-ஐ பெற்றுக் கொள்ளலாம். பயணிகள் TTE அல்லது டிக்கெட் கவுண்ட்டரை தொடர்புகொண்டு குறைந்த கட்டணத்தில், எளிதாக டூப்ளிகேட் டிக்கெட்டைப் பெறலாம். இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianrail.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம். ஸ்லீப்பர் மற்றும் செகண்ட் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு டூப்ளிகேட் டிக்கெட் பெற ரூ. 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஏசி கோச்சில் நீங்கள் இருக்கை பெற்றிருந்தால், டூப்ளிகேட் டிக்கெட் பெறுவதற்கு ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி