தலையில் அடிப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

57பார்த்தது
தலையில் அடிப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தலையில் அடிபட்டவுடன் ஒருவர் மயக்கமாகி, அடுத்த ஐந்து நிமிடத்தில் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னாலும் அதை அலட்சியம் செய்ய கூடாது. அடிப்பட்டவர்கள் அடிக்கடி வாந்தி எடுத்தால், அதை அலட்சியம் செய்யவே கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். சிலருக்கு ரத்தத்தின் தன்மை காரணமாக தலையில் காயம் ஏற்பட்டால் முதலில் பாதிப்பு இல்லாமல் போகும். ஆனால் பின்னர் சில நாட்களுக்கு பின் ரத்த உறைவு ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி