நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

71பார்த்தது
நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று (ஜன. 14) பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். பொங்கல் கொண்டாடும் தமிழர்களுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என்னுடைய இனிய பொங்கல் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி